பஹல்காம் தாக்குதலில் பலியான 26 பேரின் பெயர் விவரங்கள், ஊர், காயம் அடைந்தவர்களின் முழு பட்டியல் - South Indian Crime Point
Thursday, October 16, 2025
- Investigation Weekly Tamil Magazine

பஹல்காம் தாக்குதலில் பலியான 26 பேரின் பெயர் விவரங்கள், ஊர், காயம் அடைந்தவர்களின் முழு பட்டியல்

Spread the love

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025, 06.30 AM சித்திரை 11, விசுவாவசு வருடம்

ஸ்ரீநகர்,

பஹல்காம் தாக்குதலில் பலியான 26 பேரின் பெயர் விவரங்கள், காயம் அடைந்தவர்களின் முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

நாட்டையே உலுக்கிய பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்வத்தை அடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகி உள்ளனர். 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

அதன் முழு விவரம் வருமாறு;

  1. மஞ்சுநாத் – த/பெ. மகாபல்ஹா ராவ், கர்நாடகா
  2. வினய் நர்வால் – வயது 26 – த/பெ. ராஜேஷ் நர்வால், ஹரியானா
  3. சுப்நம் திவேதி – த.பெ. சஞ்சய், உத்தரப்பிரதேசம்
  4. திலிப் ஜெயராம் தேசலே – மஹாராஷ்டிரா
  5. சுந்திப் நேவ்பானே – நேபாளம்
  6. பிடேன் அதிகாரி
  7. நீரஜ் உத்வானி – ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)
  8. அதுல் ஸ்ரீகாந்த் மோனே – த/பெ.ஸ்ரீராம் அச்சல், மஹாராஷ்டிரா
  9. சஞ்சய் லக்கன் லாலி- த/பெ. லக்ஷ்மன் லாலி, மும்பை
  10. சையத் உசேன்ஷா – த/பெ. சையத் ஹைதர், அனந்த்நாக்
  11. சைலேஷ் பாய் ஹிமத் பாய் கலாதியா, சூரத், குஜராத்
  12. பிரசாந்த் குமார் சத்பதி – பாலேஷ்வர், ஒடிஷா
  13. மணிஷ் ரஞ்சன், த/பெ. மங்கலேஷ் மிஸ்ரா, பீகார்
  14. என். ராமச்சந்திர நாராயண், த/பெ.மேனன், கேரளா
  15. சுஷால் ஜல்ராய்ட் நாத்யால், த/பெ. நாத்யால், இந்தூர்
  16. ஹேமந்த் சுஹாஸ் ஜோஷி, வயது 43, த/பெ. துரவ் ஜோஷி, மும்பை
  17. தினேஷ் அகர்வால், த/பெ. நேஹா அகர்வால், சண்டிகர்
  18. சமீர் குஹார், த/பெ. ஷாஹி குஹார், கோல்கட்டா
  19. ஜெ. சச்சந்திரா மோலி, விசாகப்பட்டினம்
  20. முதுசுதன் சோமிசெட்டி த/பெ. திரிலுபலா சோமிசெட்டி, பெங்களூரு
  21. சந்தோஷ் ஜாக்டா, த/பெ. ஏக்நாத் ஜாக்டா, மஹாராஷ்டிரா
  22. காஸ்டூபா கன்வோட்யே, மஹாராஷ்டிரா
  23. பரத் பூஷன், த/பெ. சன்ன விரப்பா, பெங்களூரு
  24. சுமித் பர்மர், த/பெ. யதேஷ் பர்மர், குஜராத்
  25. யதேஷ் பர்மர்,குஜராத் (இவர் சுமித் பர்மர் தந்தை)
  26. தாகேஹ்லைங் – அருணாச்சல பிரதேசம்

காயம் அடைந்தவர்கள் பட்டியல்;

  1. வினிபாய் – வயது 60- த/பெ. ருவானி பாய், குஜராத் (அனந்த்நாத் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்)
  2. மணிக் படேல்
  3. எஸ். பாலசந்துரு – மஹாராஷ்டிரா
  4. டாக்டர். பரமேஷ்வர், த/பெ. ஆறுமுகம் – சென்னை
  5. அப்ஹிஜாவா எம். ராவ் – கர்நாடகா
  6. சந்தனு, வயது 83, தமிழகம் (அனந்த்நாத் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்)
  7. சசிகுமாரி, வயது 65, க/பெ. ரஞ்சித் குமார் – ஒடிசா – (அனந்த்நாத் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்)
  8. சாபே படேல்-மும்பை – ஸ்ரீநகர் SKIMS மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்)
  9. டோபி வினோப், குஜராத் – (பஹல்காம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்)
  10. ரேணுபாண்டே -நேபாளம்
  11. அகான்ஷா – மத்தியப்பிரதேசம்
  12. ஜெனிபர்- மத்தியப்பிரதேசம்
  13. லக்ஷிதா தாஸ் – சண்டிகர்
  14. ஜெயா மிஸ்ரா – ஹைதராபாத்
  15. சபராகியுஹா-கோல்கட்டா
  16. ஹர்ஷா ஜெயின் – மஹாராஷ்டிரா
  17. நிகிதா ஜெயின் – மஹாராஷ்டிரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest