கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கியது திராவிட மாடல் அரசின் வெற்றி – முதல்வர் ஸ்டாலின்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 20, 2025, 04.00 AM சித்திரை 7, விசுவாவசு வருடம் குன்றத்தூர், மோடியின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து – கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கியது திராவிட மாடல் அரசின் வெற்றி: ஸ்டாலின் – புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்த அறிவுறுத்தல் கலைஞர் கைவினைத் திட்டமானது தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை கைவினைக் கலைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யாரையும் விலக்காமல், சமூகப் பாகுபாடு பார்க்காமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமான கைவினைஞர்கள், விரும்பிய…
