South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

Latest post

பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு – உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் – முழு விவரம்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூலை 11, 2025, ஆனி 27, விசுவாவசு வருடம், 12:30 AM சென்னை, கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், தமிழக வருவாய் துறை செயலர் அமுதா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். கடலூரில் தேவநாதசுவாமி கோயில்…

காவல் மரணங்களும் தண்டிக்கப்படாத காவலர்களும்

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 10, 2025, ஆனி 26, விசுவாவசு வருடம், 12:30 AM சென்னை, சிவகங்கை மாவட்டம் திருப்பு​வனத்​தில், நகை திருடப்​பட்டது தொடர்பான வழக்கில், கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்​களால் கடுமை​யாகத் தாக்கப்​பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்​தியது. அஜித் குமாரின் முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையை ஆராய்ந்த மதுரை உயர்…

நாடு முழுவதும் இன்று மெகா வேலைநிறுத்தம் – 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்பு

பதிவு: புதன்கிழமை, ஜூலை 09, 2025, ஆனி 25, விசுவாவசு வருடம், 03:10 AM புதுடெல்லி, நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், வங்கி, அஞ்சல், இன்சூரன்ஸ் உட்பட பல்வேறு முக்கிய துறைகளின் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது….

கடலூரில் கோர விபத்து – பள்ளி வேன் மீது ரயில் மோதி மாணவர் 3 பேர் பலி!

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூலை 08, 2025, ஆனி 24, விசுவாவசு வருடம், 04:30 PM கடலூர், கடலூர் அருகே இன்று ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அக்காள் தம்பி உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூரில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று…

காவலாளி அஜித்குமார் மரணம் – மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூலை 01, 2025, ஆனி 17, விசுவாவசு வருடம், 07:00 AM திருப்புவனம், மடப்புரத்தில் விசாரணைக்கு வந்த திருப்புவனம் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத்திடம் முறையிட்ட பெண்கள். போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தது குறித்து மடப்புரத்தில் திருப்புவனம் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தினார். அவரிடம் பெண்கள் முறையிட்டனர். சிவகங்கை மாவட்டம்,…

விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி மரணம் – காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூலை 01, 2025, ஆனி 17, விசுவாவசு வருடம், 06:45 AM திருப்புவனம், நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யின்​போது மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலாளி உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக தனிப்​படை காவலர்​கள் 6 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்தவர்…

பரந்தூர் விவசாயிகளுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு – போராட்டம் வெற்றிபெற துணை நிற்பதாக உறுதி!

பதிவு: சனிக்கிழமை, ஜூன் 14, 2025, 01.15 AM வைகாசி 31, விசுவாவசு வருடம் பனையூர், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் விவசாயிகள் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்தனர். சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை,…

குஜராத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு – முழு விவரம்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 13, 2025, 02.25 AM வைகாசி 30, விசுவாவசு வருடம் அகமதாபாத், விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேற்று ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. உடன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும்…

3 மாநிலங்களை அதிரவைத்த ‘ஹனிமூன்’ மர்டர்! – மேகாலயாவில் கணவர் உடலை 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசிய சோனம்

பதிவு: வியாழக்கிழமை, ஜூன் 12, 2025, 12.40 AM வைகாசி 29, விசுவாவசு வருடம் மேகாலயா, இறந்துவிட்டதாக எண்ணிய நிலையில், சோனமின் குரலைக் கேட்டு அதிர்ந்துபோன குடும்பம் உடனடியாக ம.பி காவல்துறைக்குச் சொல்ல, உ.பி காவல்துறைக்குத் தகவல் பறந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியும், அவரின் மனைவி சோனமும் ஹனிமூனுக்காக மேகாலயாவுக்குச் சென்றிருந்தனர்….

சென்னை இளம்பெண் நித்யா சாவில் திடீர் திருப்பம் – மசாஜ் செய்வதுபோல நடித்து டாக்டர் சந்தோஷ்குமார் செய்த செயல்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 10, 2025, 04.45 AM வைகாசி 27, விசுவாவசு வருடம் பெரம்பூர், கடந்த 4-ம் தேதி இரவு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது நித்யா மது அருந்தினார் என்று டாக்டர் சந்தோஷ்குமார் கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூர் காந்திநகர், சாத்துமா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் நித்யா…

Pin It on Pinterest