வரலாறு எதுவுமே தெரியாமல் விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி பேசுவதா? – ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27, 2025, 06.00 AM சித்திரை 14, விசுவாவசு வருடம் புதுடில்லி, இந்தியாவைப் பற்றிய வரலாறு, புவியியல் என எதுவுமே தெரியாமல், விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி தாறுமாறாக பேசுவதா என்று, காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், அவருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரான…
பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா?
பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025, 06.40 AM சித்திரை 11, விசுவாவசு வருடம் புதுடெல்லி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் உறவை துண்டித்துக் கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, கடும் கோபத்துடன் இந்தியா திரும்பிய பிரதமர் மோடி தலைமையில் நேற்று இரவு நடந்த மத்திய அமைச்சரவை…
பஹல்காம் தாக்குதலில் பலியான 26 பேரின் பெயர் விவரங்கள், ஊர், காயம் அடைந்தவர்களின் முழு பட்டியல்
பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025, 06.30 AM சித்திரை 11, விசுவாவசு வருடம் ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலில் பலியான 26 பேரின் பெயர் விவரங்கள், காயம் அடைந்தவர்களின் முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கிய பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்வத்தை அடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி,…
பஹல்காம் தாக்குதல் – தாக்குதல் நடத்தியது எந்த அமைப்பு?
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 10.00 AM சித்திரை 10, விசுவாவசு வருடம் ஸ்ரீநகர், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர், அந்த பகுதியில்…
காஷ்மீரில் பயங்கரம் – பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலி
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 08.10 AM சித்திரை 10, விசுவாவசு வருடம் ஸ்ரீநகர், சுற்றுலா தலமான காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 28 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜம்மு – காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டத்தின் பஹல்காமின் பைசாராம்…
ஆபாச பேச்சு – அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு வலுக்கிறது – அ.தி.மு.க., போராட்டம்
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025, 07.55 AM சித்திரை 6, விசுவாவசு வருடம் சென்னை, ஹிந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய பொன்முடி அமைச்சராக நீடிக்க, தமிழகம் முழுதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மகளிர் அமைப்பினரும், ஆதீனங்களும், அவருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். பொன்முடியை நீக்க வலியுறுத்தி, அ.தி.மு.க.,வினர் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்….
3 பேருக்கு கத்திக்குத்து – விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025, 04.10 AM சித்திரை 6, விசுவாவசு வருடம் சான் பிட்ரோ, பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயற்சி நடைபெற்று இருப்பது விமான பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்று பெலிஸ். குட்டி நாடான பெலிஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார்…
மனைவி கண்முன்னே தலை துண்டித்து இளைஞர் கொலை – 4 பேர் கைது
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025, 04.10 AM சித்திரை 6, விசுவாவசு வருடம் தென்காசி, தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மகன் குத்தாலிங்கம் (வயது 35). இவருடைய மனைவி…
என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025, 04.01 AM சித்திரை 6, விசுவாவசு வருடம் நியூயார்க், ஹர்பிரீத் சிங் என்ற ஹேப்பி பசியாவுக்கு எதிராக மொத்தம் 14 வழக்குகள் உள்ளன. இந்தியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளுக்கு பலர் தப்பித்து செல்கின்றனர். இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்….