ஆபாச பேச்சு – அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு வலுக்கிறது – அ.தி.மு.க., போராட்டம்
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025, 07.55 AM சித்திரை 6, விசுவாவசு வருடம் சென்னை, ஹிந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய பொன்முடி அமைச்சராக நீடிக்க, தமிழகம் முழுதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மகளிர் அமைப்பினரும், ஆதீனங்களும், அவருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். பொன்முடியை நீக்க வலியுறுத்தி, அ.தி.மு.க.,வினர் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்….