இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 25, 2025, 04.10 AM சித்திரை 12, விசுவாவசு வருடம் மதுபானி, ‘பஹல்காம் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களும் நிச்சயம் தண்டிக்கப்படுவது உறுதி,” என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் தெரிவித்தார். பொது நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறாக ஆங்கிலத்தில் உரையாற்றிய மோடி இவ்வாறு…