இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று பேரணி – முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்
பதிவு: சனிக்கிழமை, மே, 10, 2025, 07.45 AM சித்திரை 27, விசுவாவசு வருடம் சென்னை, தமிழ்நாட்டு மக்கள், மாணவர்கள் பேரணியில் திரளாக பங்கேற்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) பேரணி நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…