அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் அதிகரிப்பு – முதல்வரின் 9 முக்கிய அறிவிப்புகள் என்ன?
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 29, 2025, 05.55 AM சித்திரை 16, விசுவாவசு வருடம் சென்னை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் ரூ.5 லட்சம், பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்…