மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
பதிவு: வியாழக்கிழமை, மே, 01, 2025, 04.20 AM சித்திரை 18, விசுவாவசு வருடம் புதுடில்லி, ‘நாடு சுதந்திரம் பெற்ற பின், முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இது நடத்தப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,” என, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை…