கேதார்நாத் கோவில் நடை இன்று திறப்பு
பதிவு: வெள்ளிக்கிழமை, மே, 02, 2025, 04.15 AM சித்திரை 19, விசுவாவசு வருடம் கேதார்நாத், ‘சார்தாம்’ யாத்திரை துவங்கியதை அடுத்து, புகழ் பெற்ற கேதார்நாத் கோவில் தரிசனத்துக்காக இன்று, திறக்கப்படுகிறது. உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. குளிர் காலத்தில் இந்த கோவில்கள் மூடப்பட்டிருக்கும்….