காஷ்மீரில் பயங்கரம் – பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலி
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 08.10 AM சித்திரை 10, விசுவாவசு வருடம் ஸ்ரீநகர், சுற்றுலா தலமான காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 28 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜம்மு – காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டத்தின் பஹல்காமின் பைசாராம்…