ஏப்ரல் 25, 26-ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 05.15 AM சித்திரை 10, விசுவாவசு வருடம் சென்னை, துணைவேந்தர்கள் மாநாட்டில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த சூழலில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை…