ஜனநாயக அமைப்புகள் மீது சுப்ரீம் கோர்ட் ‘ஏவுகணை தாக்குதல்!’
பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 18, 2025, 11.05 PM சித்திரை 5, விசுவாவசு வருடம் புதுடெல்லி, ”மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதா, இல்லையா என முடிவு எடுக்க ஜனாதிபதிக்கே கெடு விதிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு போடுவது, ஜனநாயக அமைப்புகள் மீது அணு ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானது,” என, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கொந்தளிக்கிறார்….