South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

பயங்கரவாத முகாம்

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் துவங்கியது ஆபரேசன் ‛சிந்தூர்’ – பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீச்சு

பதிவு: புதன்கிழமை, மே, 07, 2025, 05.20 AM சித்திரை 24, விசுவாவசு வருடம் புதுடில்லி, இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் இன்று போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இன்று (மே.07) நள்ளிரவில் இந்திய…

Pin It on Pinterest