பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு – மனோ தங்கராஜுக்கு மீண்டும் பதவி
பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 28, 2025, 02.15 AM சித்திரை 15, விசுவாவசு வருடம் சென்னை, தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகித்து வந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள…
தமிழக அமைச்சரவை மாற்றமா? அல்லது தமிழக அமைச்சர்களின் இலாகா மாற்றமா?
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27, 2025, 06.15 AM சித்திரை 14, விசுவாவசு வருடம் சென்னை, நீதிமன்ற கெடுபிடி காரணமாக, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பதவி விலக முன்வந்துள்ள இருவரும், தங்களின் ராஜினாமா கடிதங்களை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஊட்டி சென்ற கவர்னர் ரவி, இன்று சென்னை திரும்பியதும், அவருக்கு…
ஆபாச பேச்சு – அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு வலுக்கிறது – அ.தி.மு.க., போராட்டம்
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025, 07.55 AM சித்திரை 6, விசுவாவசு வருடம் சென்னை, ஹிந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய பொன்முடி அமைச்சராக நீடிக்க, தமிழகம் முழுதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மகளிர் அமைப்பினரும், ஆதீனங்களும், அவருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். பொன்முடியை நீக்க வலியுறுத்தி, அ.தி.மு.க.,வினர் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்….