South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

ராணுவப்படை

பஹல்காம் தாக்குதல் எதிரொலி – முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025, 10.00 AM சித்திரை 11, விசுவாவசு வருடம் புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலாக கருதப்படுகிறது. இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கோடைகால சுற்றுலா தலம் காஷ்மீர். பாகிஸ்தான் நாட்டையொட்டி இருக்கும் இங்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர்,…

Pin It on Pinterest