காவல் மரணங்களும் தண்டிக்கப்படாத காவலர்களும்
பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 10, 2025, ஆனி 26, விசுவாவசு வருடம், 12:30 AM சென்னை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், நகை திருடப்பட்டது தொடர்பான வழக்கில், கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அஜித் குமாரின் முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையை ஆராய்ந்த மதுரை உயர்…