South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

Latest post

இந்தியாவின் 30 கோடி மக்களை தாக்க தயாராக உள்ள நிலநடுக்கம்… அதிர்ச்சி தகவல்

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 05.05 AM சித்திரை 10, விசுவாவசு வருடம் வாஷிங்டன், இமயமலையில் ஏற்பட கூடிய நிலநடுக்கம், பெருங்கடலில் ஏற்படாமல் நேரிடையாக நிலத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் என பில்ஹாம் எச்சரித்து உள்ளார். மியான்மரில் கடந்த மார்ச் 28-ந்தேதி ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதில், அண்டை நாடான…

போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு சனிக்கிழமை நடைபெறும் – வாடிகன் அறிவிப்பு

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 04.10 AM சித்திரை 10, விசுவாவசு வருடம் வாடிகன் சிட்டி, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை, ஏப்ரல் 21, 2025, அன்று காலமானார். உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை…

புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்ற 4 இந்திய கார்டினல்கள்

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 03.55 AM சித்திரை 10, விசுவாவசு வருடம் வாடிகன், புதிய போப்பை தேர்வு செய்யும் முறையில் மொத்தம் 135 கார்டினல்கள் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர். காத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், மத…

புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்? – விதிமுறைகள் என்ன?

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 03.45 AM சித்திரை 10, விசுவாவசு வருடம் வாடிகன், புதிய போப் தேர்வு செய்யும் நடைமுறைகள் 15-20 நாட்களுக்கு பிறகு தொடங்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில்…

புதிய போப் தேர்வு நடைமுறைகளை தொடங்கிய கத்தோலிக்க திருச்சபை

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 22, 2025, 04.15 AM சித்திரை 9, விசுவாவசு வருடம் வாடிகன், போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப் பிரான்சிஸ், இன்று தனது 88வது வயதில் காலமானார். மறைந்த அவருக்கு உலகெங்கிலும் தலைவர்கள் இரங்கல்…

போப் மறைவு – இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 22, 2025, 04.05 AM சித்திரை 9, விசுவாவசு வருடம் வாடிகன்/புதுடெல்லி, போப் ஆண்டவர் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் வெளியிட்டு வருகின்றன. உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் கடந்த 2013-ம்…

தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருமா? – தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பது ஏன்? ஸ்டாலின் பேட்டி

பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 21, 2025, 04.00 AM சித்திரை 8, விசுவாவசு வருடம் சென்னை, தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பது ஏன்? என்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். கவர்னர், தபால்காரர் போன்றவர் தான் என்றும், அவர் பச்சை பா.ஜ.க.காரர் என்றும் முதலமைச்சர் கடுமையாக விமர்சித்தார். அண்ணா தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள்…

Business

கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கியது திராவிட மாடல் அரசின் வெற்றி – முதல்வர் ஸ்டாலின்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 20, 2025, 04.00 AM சித்திரை 7, விசுவாவசு வருடம் குன்றத்தூர், மோடியின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து – கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கியது திராவிட மாடல் அரசின் வெற்றி: ஸ்டாலின் – புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்த அறிவுறுத்தல் கலைஞர் கைவினைத் திட்டமானது தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை…

ஆபாச பேச்சு – அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு வலுக்கிறது – அ.தி.மு.க., போராட்டம்

பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025, 07.55 AM சித்திரை 6, விசுவாவசு வருடம் சென்னை, ஹிந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய பொன்முடி அமைச்சராக நீடிக்க, தமிழகம் முழுதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மகளிர் அமைப்பினரும், ஆதீனங்களும், அவருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். பொன்முடியை நீக்க வலியுறுத்தி, அ.தி.மு.க.,வினர் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்….

3 பேருக்கு கத்திக்குத்து – விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை

பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025, 04.10 AM சித்திரை 6, விசுவாவசு வருடம் சான் பிட்ரோ, பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயற்சி நடைபெற்று இருப்பது விமான பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்று பெலிஸ். குட்டி நாடான பெலிஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார்…

Pin It on Pinterest