3 மாநிலங்களை அதிரவைத்த ‘ஹனிமூன்’ மர்டர்! – மேகாலயாவில் கணவர் உடலை 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசிய சோனம்
பதிவு: வியாழக்கிழமை, ஜூன் 12, 2025, 12.40 AM வைகாசி 29, விசுவாவசு வருடம் மேகாலயா, இறந்துவிட்டதாக எண்ணிய நிலையில், சோனமின் குரலைக் கேட்டு அதிர்ந்துபோன குடும்பம்…