South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

Year: 2025

2026 தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி – அமித்ஷா உறுதி

பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 09, 2025, 04.00 AM வைகாசி 26, விசுவாவசு வருடம் மதுரை, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மையக்குழு கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார். மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர்…

அமித் ஷா என்ன பேசப்போகிறார்? – மதுரையில் அமித்ஷாவிற்கு அ.தி.மு.க., வரவேற்பு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 08, 2025, 03.10 AM வைகாசி 25, விசுவாவசு வருடம் மதுரை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மதுரை பயணம், தமிழக அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. மஹாராஷ்டிரா, உ.பி., குஜராத் என பல மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற வியூகம் அமைத்த அவர், அடுத்தாண்டு நடைபெற உள்ள…

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார் – பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’

பதிவு: சனிக்கிழமை, ஜூன் 07, 2025, 05.30 AM வைகாசி 24, விசுவாவசு வருடம் ரியாசி, பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’ – பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன? ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்….

மருத்துவர் ராமதாஸை சந்தித்த அன்புமணி – தோட்டத்தில் நடந்தது என்ன?

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 06, 2025, 03.50 AM வைகாசி 23, விசுவாவசு வருடம் தைலாபுரம், பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில், நேற்று தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றிருக்கிறார் அன்புமணி. பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், கடந்த 2024-ம் ஆண்டு…

தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொலை!

பதிவு: புதன்கிழமை, ஜூன் 04, 2025, 02.20 AM வைகாசி 21, விசுவாவசு வருடம் சென்னை, துாத்துக்குடியில் பெண் உட்பட இருவர், அடுத்தடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன், 25. இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 03, 2025, 02.50 AM வைகாசி 20, விசுவாவசு வருடம் சென்னை, தண்டனை அறிவிக்கப்பட்டதும் நீதிமன்றத்தில் இருந்து ஞானசேகரனை சிறைக்கு அழைத்து சென்ற போலீஸார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு…

குற்றவாளிகளை நெருங்க முடியாத வழக்குகளில் அப்பாவிகள் கைது? – டி.டி.வி. தினகரன் கேள்வி

பதிவு: சனிக்கிழமை, மே 31, 2025, 10.50 AM வைகாசி 17, விசுவாவசு வருடம் சென்னை. இதுவரை எத்தனை வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளிகளை நெருங்க முடியாத கொலை வழக்குகளில் அப்பாவி பொதுமக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறதா தமிழக காவல்துறை என்று அ.ம.மு.க….

மதுரை மேயர் இந்திராணி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

மதுரை மேயர் இந்திராணி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்? பதிவு: வெள்ளிக்கிழமை, மே 30, 2025, 10.50 AM வைகாசி 16, விசுவாவசு வருடம் மதுரை, மதுரை தி.மு.க., மேயர் இந்திராணி கணவரும், அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளருமான பொன்வசந்த் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முதல்வர் தலைமையில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தை எவ்வாறு…

தமிழகத்தில் தற்போது நடப்பது மக்களாட்சி அல்ல – அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி – தவெக தலைவர் விஜய்

பதிவு: புதன்கிழமை, மே 28, 2025, 04.30 AM வைகாசி 14, விசுவாவசு வருடம் சென்னை, தமிழகத்தில் தற்போது நடப்பது மக்களாட்சி அல்ல; அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி’ என, முதல்வர் ஸ்டாலினையும், தி.மு.க., அரசையும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆவேசமாக சாடியுள்ளார். சென்னையில், அவரது கட்சியின் பெண் உறுப்பினர்கள் மீது…

மாநிலங்களவை – திமுக கூட்டணியில் கமலுக்கா வைகோவுக்கா?…`யாரிடம் கேட்பது?’ குழப்பத்தில் எடப்பாடி?

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 27, 2025, 05.50 AM வைகாசி 13, விசுவாவசு வருடம் புதுடெல்லி, தமிழகத்திலிருந்து ஒருவர் மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அதன்படி பார்த்தால், 159 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் தி.மு.க கூட்டணிக்கு நான்கு எம்.பி இடங்கள் தாராளமாகக் கிடைக்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும்…

Pin It on Pinterest