பரந்தூர் விவசாயிகளுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு – போராட்டம் வெற்றிபெற துணை நிற்பதாக உறுதி!
பதிவு: சனிக்கிழமை, ஜூன் 14, 2025, 01.15 AM வைகாசி 31, விசுவாவசு வருடம் பனையூர், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் விவசாயிகள் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்தனர். சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை,…
குஜராத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு – முழு விவரம்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 13, 2025, 02.25 AM வைகாசி 30, விசுவாவசு வருடம் அகமதாபாத், விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேற்று ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. உடன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும்…
3 மாநிலங்களை அதிரவைத்த ‘ஹனிமூன்’ மர்டர்! – மேகாலயாவில் கணவர் உடலை 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசிய சோனம்
பதிவு: வியாழக்கிழமை, ஜூன் 12, 2025, 12.40 AM வைகாசி 29, விசுவாவசு வருடம் மேகாலயா, இறந்துவிட்டதாக எண்ணிய நிலையில், சோனமின் குரலைக் கேட்டு அதிர்ந்துபோன குடும்பம் உடனடியாக ம.பி காவல்துறைக்குச் சொல்ல, உ.பி காவல்துறைக்குத் தகவல் பறந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியும், அவரின் மனைவி சோனமும் ஹனிமூனுக்காக மேகாலயாவுக்குச் சென்றிருந்தனர்….
சென்னை இளம்பெண் நித்யா சாவில் திடீர் திருப்பம் – மசாஜ் செய்வதுபோல நடித்து டாக்டர் சந்தோஷ்குமார் செய்த செயல்
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 10, 2025, 04.45 AM வைகாசி 27, விசுவாவசு வருடம் பெரம்பூர், கடந்த 4-ம் தேதி இரவு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது நித்யா மது அருந்தினார் என்று டாக்டர் சந்தோஷ்குமார் கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூர் காந்திநகர், சாத்துமா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் நித்யா…
2026 தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி – அமித்ஷா உறுதி
பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 09, 2025, 04.00 AM வைகாசி 26, விசுவாவசு வருடம் மதுரை, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மையக்குழு கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார். மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர்…
அமித் ஷா என்ன பேசப்போகிறார்? – மதுரையில் அமித்ஷாவிற்கு அ.தி.மு.க., வரவேற்பு
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 08, 2025, 03.10 AM வைகாசி 25, விசுவாவசு வருடம் மதுரை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மதுரை பயணம், தமிழக அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. மஹாராஷ்டிரா, உ.பி., குஜராத் என பல மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற வியூகம் அமைத்த அவர், அடுத்தாண்டு நடைபெற உள்ள…
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார் – பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’
பதிவு: சனிக்கிழமை, ஜூன் 07, 2025, 05.30 AM வைகாசி 24, விசுவாவசு வருடம் ரியாசி, பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’ – பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன? ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்….
மருத்துவர் ராமதாஸை சந்தித்த அன்புமணி – தோட்டத்தில் நடந்தது என்ன?
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 06, 2025, 03.50 AM வைகாசி 23, விசுவாவசு வருடம் தைலாபுரம், பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில், நேற்று தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றிருக்கிறார் அன்புமணி. பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், கடந்த 2024-ம் ஆண்டு…
தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொலை!
பதிவு: புதன்கிழமை, ஜூன் 04, 2025, 02.20 AM வைகாசி 21, விசுவாவசு வருடம் சென்னை, துாத்துக்குடியில் பெண் உட்பட இருவர், அடுத்தடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன், 25. இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 03, 2025, 02.50 AM வைகாசி 20, விசுவாவசு வருடம் சென்னை, தண்டனை அறிவிக்கப்பட்டதும் நீதிமன்றத்தில் இருந்து ஞானசேகரனை சிறைக்கு அழைத்து சென்ற போலீஸார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு…